8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

99. Az-Zalzalah

The Earthquake · அஸ்-ஸல்ஸலா

Madani8 versesJuz 30

الزلزلة

Mushaf

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

99:1

إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا

பூமியானது (அதன் அடிப்பாகத்திலிருந்து) கடுமையான அசைவாக அசைக்கப்பட்டுவிடும்போது-

When the earth is shaken with its (final) earthquake.

99:2

وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا

இன்னும், பூமி, தனது சுமைகளை (எல்லாம்) வெளிப்படுத்திவிடும்போது,

And when the earth throws out its burdens.

99:3

وَقَالَ ٱلْإِنسَـٰنُ مَا لَهَا

இன்னும் மனிதன், (திடுக்கிட்டு) “இதற்கென்ன நேர்ந்தது?” என்று கூறிவிடும்போது,

And man will say: "What is the matter with it?"

99:4

يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا

அந்நாளில் (பூமியான) அது தனது செய்திகளை (மனிதர்களுக்கு) அறிவிக்கும்-

That Day it will declare its information (about all that happened over it of good or evil).

99:5

بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا

நிச்சயமாக உமதிரட்சகன் (இவ்வாறு அறிவிக்குமாறு) அதற்கு (க்கட்டளையிட்டு) வஹீமூலம் அறிவித்ததன் காரணமாக!

Because your Lord will inspire it.

99:6

يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَـٰلَهُمْ

(அவ்வாறு பூமி அசைக்கப்பட்டு அதன் வயிற்றினுள் உள்ளதை வெளியாக்கிவிடும்) அந்நாளில் மனிதர்கள்,அவர்களின் செயல்கள் (அவர்களுக்குக்) காண்பிக்கப்படுவதற்காக பல பிரிவினர்களாக(மண்ணறைகளிலிருந்து) புறப்பட்டு வருவார்கள்.

That Day mankind will proceed in scattered groups that they may be shown their deeds.1

  1. See footnote of (V.11:18).

99:7

فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மையைச் செய்தாரோ அவர் (மறுமையில்) அத(ன்பய)னைக் கண்டு கொள்வார்.

So whosoever does good equal to the weight of an atom (or a small ant) shall see it.

99:8

وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ

இன்னும், எவர் ஓர் அணுவளவு தீமையைச் செய்தாரோ அவர் (மறுமையில்) அத(ன் கேடி)னைக் கண்டு கொள்வார்.

And whosoever does evil equal to the weight of an atom (or a small ant) shall see it.

The Noble Qur'an — Az-Zalzalah