வேதக்காரர்களிலிருந்தும், இணைவைப்பவர்களிலிருந்தும் நிராகரித்துவிட்டார்களே அத்தகையோர், தெளிவான ஆதாரம் அவர்களுக்கு வரும்வரை (நிராகரிப்பதை விட்டும்) விலகுபவர்களாக இருக்கவில்லை.
Those who disbelieve from among the people of the Scripture (Jews and Christians) and Al-Mushrikûn,1 were not going to leave (their disbelief) until there came to them clear evidence.
Al-Mushrikûn: polytheists, pagans, idolaters and disbelievers in the Oneness of Allâh and His Messenger Muhammad صلى الله عليه وسلم.
இன்னும், வேதம் கொடுக்கப்பட்டோர் - தெளிவான ஆதாரம் (நபியும் அவர் மூலமாக வேதமும்) தங்களுக்கு வந்த பின்னரே தவிர அவர்கள் பிளவுபடவில்லை.
And the people of the Scripture (Jews and Christians) differed not until after there came to them clear evidence (i.e. Prophet Muhammad صلى الله عليه وسلم and whatever was revealed to him).
இன்னும், அல்லாஹ்வை – அவனுக்காகவே வணக்கத்தைக் கலப்பற்றதாக ஆக்கியவர்களாக, (அனைத்து தீயவழிகளை விட்டும் நீங்கி இஸ்லாத்தின்பால்) சாய்ந்தவர்களாக அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காகவும், தொழுகையை அவர்கள் நிறைவேற்றுவதற்காகவும் ஜகாத்தை அவர்கள் கொடுப்பதற்காகவுமே தவிர (வேறெதையும்) அவர்கள் (அதில்) கட்டளையிடப்படவில்லை; இன்னும், இதுதான் நேரான மார்க்கமாகும்.
And they were commanded not, but that they should worship Allâh, and worship none but Him Alone (abstaining from ascribing partners to Him), and perform As-Salât (Iqâmat-as-Salât) and give Zakât, and that is the right religion.
(இந்த நபியின் வரவை எதிர்பார்த்தவர்களில்) வேதத்தையுடையோர்களிலும், இணைவைத்துக் கொண்டிருப்போரிலும், நிச்சயமாக (இவரை) நிராகரிக்கின்றார்களே அத்தகையோர், நரக நெருப்பில்தான் இருப்பார்கள்; அதில் (அவர்கள்) நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள்; அத்தகையோர்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள்.
Verily, those who disbelieve (in the religion of Islâm, the Qur’ân and Prophet Muhammad صلى الله عليه وسلم) from among the people of the Scripture (Jews and Christians) and Al-Mushrikûn will abide in the Fire of Hell. They are the worst of creatures.1
It is obligatory to have Belief in the Messengership of the Prophet (Muhammad صلى الله عليه وسلم). Narrated Abu Hurairah رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم said: "By Him (Allâh) in Whose Hand Muhammad’s soul is, there is none from amongst the…Show more
It is obligatory to have Belief in the Messengership of the Prophet (Muhammad صلى الله عليه وسلم). Narrated Abu Hurairah رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم said: "By Him (Allâh) in Whose Hand Muhammad’s soul is, there is none from amongst the Jews and Christians (of these present nations) who hears about me and then dies without believing in the Message with which I have been sent (i.e. Islâmic Monotheism) but he will be from the dwellers of the (Hell) Fire." (Sahih Muslim, the Book of Faith, Vol.1, Chapter No.240). See also (V.3:85) and (V.3:116).
நிச்சயமாக விசுவாசங்கொண்டு நற்செயல்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்தாம் படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.
Verily, those who believe [in the Oneness of Allâh, and in His Messenger Muhammad صلى الله عليه وسلم) including all obligations ordered by Islâm] and do righteous good deeds, they are the best of creatures.
அவர்களுடைய (நற்)கூலி அவர்களின் இரட்சகனிடம் (அத்னு எனும்) நிலையான சுவனங்களாகும்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; என்றென்றும் (அவர்கள்) அவற்றில் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக்கொண்டான்; அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள். அது, எவர் தன் இரட்சகனுக்குப் பயப்படுகிறாரோ, அவருக்குரியதாகும்.
Their reward with their Lord is ‘Adn (Eden) Paradise (Gardens of Eternity), underneath which rivers flow. They will abide therein forever, Allâh will be pleased with them, and they with Him. That is for him who fears his Lord.