إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ
வானம் பிளந்து விடும்போது-
When the heaven is split asunder,
8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026
The Splitting Asunder · அல்-இன்ஷிகாக்
Makki25 versesJuz 30
الإنشقاق
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ
வானம் பிளந்து விடும்போது-
When the heaven is split asunder,
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
அது (பிளந்து விடவேண்டுமெனும்) தன் இரட்சகனின் கட்டளைக்குச் செவிசாய்த்தும் விட்டது; (அவ்வாறு செவி சாய்ப்பது) அதற்குக் கடமையாகவும் ஆக்கப்பட்டுவிட்டது.
And listens to and obeys its Lord - and it must do so.
وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ
பூமியும் (நீண்டதாக) விரிக்கப்பட்டுவிடும்போது-
And when the earth is stretched forth,
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
அது தன்னுள்ளிருப்பதை வெளிப்படுத்தி அது வெறுமையாகியும் விடும்போது-
And has cast out all that was in it and became empty.
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
அது (தன்னுள்ளிருப்பதை வெளிப்படுத்திவிட வேண்டுமெனும்) தன் இரட்சகனின் கட்டளைக்குச் செவிசாய்த்தும்விட்டது; (அவ்வாறு செய்வது) அதற்க்குக் கடமையாகவும் ஆக்கப்பட்டுவிட்டபோது..
And listens to and obeys its Lord - and it must do so.
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَـٰقِيهِ
மனிதனே! நீ உன் இரட்சகனிடம் செல்லும் வரையில் (நன்மையோ, தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டு) கஷ்டத்துடன் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றாய்; பின்னர் (மறுமையில்) அவனை நீ சந்திக்கிறவனாக இருக்கிறாய்.
O man! Verily, you are returning towards your Lord with your deeds and actions (good or bad), a sure returning, and you will meet (the results of your deeds which you did).
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ
எனவே (அந்நாளில்) எவர் அவருடைய பதிவுப்புத்தகத்தை அவருடைய வலக்கையில் கொடுக்கப்பட்டாரோ-
Then as for him who will be given his Record in his right hand,
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
அவர் மிக்க இலகுவான கேள்வி கணக்காக கணக்குக் கேட்கப்படுவார்.
He surely will receive an easy reckoning,
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًا
இன்னும், அவர் மகிழ்ச்சியுடன் (சுவனத்திலுள்ள) தன்னுடைய குடும்பத்தாரிடம் திரும்புவார்.
And will return to his family in joy!
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ
மேலும், எவர்-அவருடைய பதிவுப்புத்தகத்தை அவருடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டாரோ-
But whosoever is given his Record behind his back,
فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًا
அவர் (தனக்குக் கேடுதான் என்று கூறி அழிவையே) அழைப்பார்.
He will invoke (for his) destruction,
وَيَصْلَىٰ سَعِيرًا
நரகத்திலும் அவர் நுழைவார்.
And he shall enter a blazing Fire, and be made to taste its burning.
إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا
(ஏனென்றால்,) நிச்சயமாக அவர் (இம்மையில்) தன் குடும்பத்தாருடன் மிக்க ஆனந்தமாக இருந்தார்.
Verily, he was among his people in joy!
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
நிச்சயமாக அவர் (தன் இரட்சகனின்பால்) மீளவே மாட்டார் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
Verily, he thought that he would never come back (to Us)!
بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا
ஆம்! (அவர் மீளத்தான் போகிறார்.) நிச்சயமாக அவருடைய இரட்சகன் அவரைப் பார்க்கக்கூடியவனாக இருந்தான்.
Yes! Verily, his Lord has been ever beholding him!
فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ
அந்தி நேரத்துச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
So I swear by the afterglow of sunset;
وَٱلَّيْلِ وَمَا وَسَقَ
இரவின் மீதும், அது அணைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் (சத்தியம் செய்கிறேன்).
And by the night and whatever it gathers in its darkness,
وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ
சந்திரன் மீதும் அது பூரணமாகிவிட்டபோது(ம் சத்தியம் செய்கிறேன்.)
And by the moon when it is at the full.
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ
(ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு நிச்சயமாக நீங்கள் படிப்படியாக ஏறிச்செல்வீர்கள்.
You shall certainly travel from stage to stage (in this life and in the Hereafter).
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
ஆகவே, (இதனை மறுத்துக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் நம்புவதில்லை.
What is the matter with them, that they believe not?
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩
மேலும், அவர்களுக்கு இந்தக்குர் ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (அல்லாஹ்விற்கு) அவர்கள் சிரம்பணி(ந்து ஸுஜூது செய்)வதில்லை.
And when the Qur’ân is recited to them, they fall not prostrate.
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ
அன்றியும் நிராகரிப்போர் (இந்தக்குர் ஆனையே) பொய்யாக்குகின்றனர்.
Nay, those who disbelieve belie (Prophet Muhammad صلى الله عليه وسلم and whatever he brought, i.e. this Qur’ân and Islâmic Monotheism, etc.).1
It is obligatory to have Belief in the Messengership of the Prophet (Muhammad صلى الله عليه وسلم). Narrated Abu Hurairah رضي الله عنه : Allâh’s Messenger صلى الله عليه وسلم said: "By Him (Allâh) in Whose Hand Muhammad’s soul is, there is none from amongst the Jews and Christians (of these present nations) who hears about me and then dies without believing in the Message with which I have been sent (i.e. Islâmic Monotheism), but he will be from the dwellers of the (Hell) Fire." (Sahih Muslim, the Book of Faith, Vol. 1, Chapter No.240). See also (V.3:85) and (V.3:116).
وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
இன்னும், அவர்கள் (தங்கள் மனங்களில் சேகரித்து) மறைத்து வைத்திருப்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தேயிருக்கின்றான்.
And Allâh knows best what they gather (of good and bad deeds),
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
ஆகவே, (நபியே!) துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
So announce to them a painful torment.
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ
விசுவாசங் கொண்டு நற்கருமங்களும் செய்தார்களே அத்தகையவர்களைத் தவிர, அவர்களுக்கு முடிவுறாத (நற்) கூலியுண்டு.
Save those who believe and do righteous good deeds, for them is a reward that will never come to an end (i.e. Paradise).