أُبَلِّغُكُمْ رِسَـٰلَـٰتِ رَبِّى وَأَنَا۠ لَكُمْ نَاصِحٌ أَمِينٌ
“என் இரட்சகனின் தூது(ச்செய்தி)களையே நான் உங்களுக்கு எத்திவைக்கிறேன், மேலும், நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கின்றேன்.”.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
"I convey unto you the Messages of my Lord, and I am a trustworthy adviser (or well-wisher) for you.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali