8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-A'raf 7:28

Mushaf
7:28

وَإِذَا فَعَلُوا۟ فَـٰحِشَةً قَالُوا۟ وَجَدْنَا عَلَيْهَآ ءَابَآءَنَا وَٱللَّهُ أَمَرَنَا بِهَا ۗ قُلْ إِنَّ ٱللَّهَ لَا يَأْمُرُ بِٱلْفَحْشَآءِ ۖ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ

மேலும், (விசுவாசங்கொள்ளாத) அவர்கள், யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டால் அவர்கள், எங்கள் மூதாதையர்களை இதன் மீதே நாங்கள் கண்டோம், அல்லாஹ்வும் இதைக்கொண்டே எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கின்றான்” என்று கூறுகின்றனர், (அதற்கு நபியே! அவர்களிடம்) “நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான காரியங்களைக் கொண்டு (அவற்றைச் செய்யுமாறு) அவன் கட்டளையிடமாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றைப் பொய்யாகக் கூறுகிறீர்கள்” என்று நீர் கூறுவீராக.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And when they commit a Fâhishah (evil deed, going round the Ka‘bah in naked state, and every kind of unlawful sexual intercourse), they say: "We found our fathers doing it, and Allâh has commanded it on us." Say: "Nay, Allâh never commands Fâhishah. Do you say of Allâh what you know not?"

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 7. Al-A'raf →