8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Munafiqun 63:6

Mushaf
63:6

سَوَآءٌ عَلَيْهِمْ أَسْتَغْفَرْتَ لَهُمْ أَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ لَن يَغْفِرَ ٱللَّهُ لَهُمْ ۚ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَـٰسِقِينَ

(நபியே!) அவர்களுக்காக நீர் மன்னிப்புத் தேடுவதும் அல்லது அவர்களுக்காக நீர் மன்னிப்புத் தேடாமலிருப்பதும் அவர்களுக்குச் சமமேயாகும், அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான், நிச்சயமாக அல்லாஹ், பாவிகளான சமூகத்தாரை நேர் வழியில் செலுத்தமாட்டான்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

It is equal to them whether you (Muhammad صلى الله عليه وسلم) ask forgiveness or ask not forgiveness for them, Allâh will never forgive them. Verily, Allâh guides not the people who are the Fâsiqîn (rebellious, disobedient to Allâh).1

  1. See the Qur’ân (V.4:138-145).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 63. Al-Munafiqun →