وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا۟ يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ ٱللَّهِ لَوَّوْا۟ رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُم مُّسْتَكْبِرُونَ
மேலும், “வாருங்கள்: அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (உங்களுடைய இரட்சகனிடம் பாவ) மன்னிப்பைத் தேடுவார் என்று அவர்களிடம் கூறப்பட்டால், தங்கள் தலைகளை அவர்கள் சாய்த்துக்கொள்கின்றனர், இன்னும் அவர்கள் பெருமை கொண்டோராக (எதன்பால் அழைக்கப்பட்டார்களோ) அதைவிட்டும் புறகணித்து(த்திரும்பிச்) செல்வதை (நபியே!) நீர் காண்பீர்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And when it is said to them: "Come, so that the Messenger of Allâh may ask forgiveness from Allâh for you," they twist their heads, and you would see them turning away their faces in pride.1
See the footnote of (V.22:9).
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali