مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ
(நம்முடைய தூதராகிய) உங்களின் தோழர் வழி தவறிவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Your companion (Muhammad صلى الله عليه وسلم) has neither gone astray nor has erred.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali