8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Muhammad 47:35

Mushaf
47:35

فَلَا تَهِنُوا۟ وَتَدْعُوٓا۟ إِلَى ٱلسَّلْمِ وَأَنتُمُ ٱلْأَعْلَوْنَ وَٱللَّهُ مَعَكُمْ وَلَن يَتِرَكُمْ أَعْمَـٰلَكُمْ

(விசுவாசிகளே!) நீங்கள் தைரியமிழந்து விடாதீர்கள்: இன்னும் (முன்கூட்டி) சமாதானத்தை கோராதீர்கள், இன்னும் நீங்கள் தாம் மிக உயர்ந்தவர்கள், அல்லாஹ்வோ உங்களுடன் இருக்கின்றான், மேலும், உங்களுடைய செயல்களை (அவற்றின் நற்கூலியை) அவன் குறைத்துவிடவேமாட்டான்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

So be not weak and ask not for peace (from the enemies of Islâm) while you are having the upper hand. Allâh is with you, and He will never decrease the reward of your good deeds.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 47. Muhammad →