10 Jumada al-Ula 1448Wed, 21 October 2026

Muhammad 47:34

Mushaf
47:34

إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ ثُمَّ مَاتُوا۟ وَهُمْ كُفَّارٌ فَلَن يَغْفِرَ ٱللَّهُ لَهُمْ

நிச்சயமாக நிராகரித்து விட்டு, அல்லாஹ்வுடைய பாதையைவிட்டும் (பிறர் செல்வதைத்) தடுத்து, பின்னர் அவர்கள் நிராகரித்தவர்களாக இருக்க மரணித்து விடுகின்றார்களே அத்தகையோர்- அவர்(களுடைய குற்றங்)களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Verily, those who disbelieve, and hinder (men) from the Path of Allâh (i.e. Islâm); then die while they are disbelievers - Allâh will not forgive them.1

  1. See the footnote of (V.3:85).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 47. Muhammad →