8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

An-Nisa 4:18

Mushaf
4:18

وَلَيْسَتِ ٱلتَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ ٱلسَّيِّـَٔاتِ حَتَّىٰٓ إِذَا حَضَرَ أَحَدَهُمُ ٱلْمَوْتُ قَالَ إِنِّى تُبْتُ ٱلْـَٔـٰنَ وَلَا ٱلَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ ۚ أُو۟لَـٰٓئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا

மேலும், தீயவற்றைச் செய்து கொண்டேயிருப்போருக்கு, -முடிவில் அவர்களில் ஒருவருக்கு மரணம் (சம்பவிக்க) ஆஜரானபோது “இப்போது நான் (என் பாவங்களுக்குப்) பச்சாதாபப்படுகிறேன்” என்று கூறுகின்றாரே! அவருக்கு-மற்றும் (விசுவாசம் கொள்ளாது நிராகரித்து விட்டு) நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகிறார்களே, அவர்களுக்கும் தவ்பா (பாவமன்னிப்பு) அங்கீகாரமில்லை, அத்தகையோர்-(மன்னிக்கப்படுவதில்லை) அவர்களுக்காகத் துன்புறுத்தும் வேதனையை நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And of no effect is the repentance of those who continue to do evil deeds until death faces one of them and he says: "Now I repent;" nor of those who die while they are disbelievers. For them We have prepared a painful torment.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 4. An-Nisa →