8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

An-Nisa 4:154

Mushaf
4:154

وَرَفَعْنَا فَوْقَهُمُ ٱلطُّورَ بِمِيثَـٰقِهِمْ وَقُلْنَا لَهُمُ ٱدْخُلُوا۟ ٱلْبَابَ سُجَّدًا وَقُلْنَا لَهُمْ لَا تَعْدُوا۟ فِى ٱلسَّبْتِ وَأَخَذْنَا مِنْهُم مِّيثَـٰقًا غَلِيظًا

மேலும், அவர்களிடம் உடன்படிக்கை வாங்குவதற்காக தூர்(ஸினாய் மலையை) அவர்களின் மீது உயர்த்தினோம், அன்றியும் “அந்நகரத்தின் (வாயிலில் தலைகுனிந்தவர்களாக பிரவேசியுங்கள்” என்று நாம் அவர்களுக்குக் கூறினோம், மேலும் (மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள் என்றும் நாம் அவர்களுக்குக் கூறினோம், (இன்னும் இவற்றிற்காக) உறுதியான வாக்குறுதியையும் நாம் அவர்களிடம் வாங்கினோம்., (எனினும்) அவர்கள் வாக்குறுதியை மீறி விட்டனர்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And for their covenant, We raised over them the Mount and (on the other occasion) We said: "Enter the gate prostrating (or bowing) with humility;" and We commanded them: "Transgress not (by doing worldly works) on the Sabbath (Saturday)." And We took from them a firm covenant1.

  1. Narrated Abu Hurairah رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم said, "It was said to Banî Israel, ‘Enter the gate (of the town) bowing with humility (prostrating yourselves) and say: ‘Repentance’, but they changed the word and entered the town… Show more

    Narrated Abu Hurairah رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم said, "It was said to Banî Israel, ‘Enter the gate (of the town) bowing with humility (prostrating yourselves) and say: ‘Repentance’, but they changed the word and entered the town crawling on their buttocks and said: ‘A wheat grain in the hair’*." (Sahih Al-Bukhâri, Vol.4, Hadîth No. 615).

    *They said so just to ridicule Allâh’s Order as they were disobedient to Him. So Allâh punished them severely by sending on them punishment, most probably in the form of (an epidemic of) plague (See Tafsir At-Tabari ).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 4. An-Nisa →