10 Jumada al-Ula 1448Wed, 21 October 2026

Luqman 31:14

Mushaf
31:14

وَوَصَّيْنَا ٱلْإِنسَـٰنَ بِوَٰلِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُۥ وَهْنًا عَلَىٰ وَهْنٍ وَفِصَـٰلُهُۥ فِى عَامَيْنِ أَنِ ٱشْكُرْ لِى وَلِوَٰلِدَيْكَ إِلَىَّ ٱلْمَصِيرُ

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் அன்பு கொண்டு அரவணைத்துக் கொள்வது) பற்றி நல்லுபதேசமும் செய்தோம், அவனுடைய தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனம் அடைந்தவளாக அவனைச் சுமந்தாள், இன்னும் (அவனுக்குப் பால்குடி மறக்கடித்து) அவன் பிரிவது இரண்டு வருடங்களிலாகும், (ஆகவே மனிதனே!) நீ எனக்கும், உன்னுடைய பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக, (முடிவில்) என்னிடமே (உன்) மீளுதல் இருக்கிறது.”

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And We have enjoined on man (to be dutiful and good) to his parents. His mother bore him in weakness and hardship upon weakness and hardship, and his weaning is in two years - give thanks to Me and to your parents. Unto Me is the final destination.1

  1. . a) See the footnote of (V.17:13). b) Narrated ‘Âishah رضي الله عنها: (that she said), "O Allâh’s Messenger! We consider Jihâd as the best deed. Should we not fight in Allâh’s Cause?" He said, "The best Jihâd (for women) is Hajj-Mabrur [i.e. Hajj (pilgrimage… Show more

    .

    a) See the footnote of (V.17:13).

    b) Narrated ‘Âishah رضي الله عنها: (that she said), "O Allâh’s Messenger! We consider Jihâd as the best deed. Should we not fight in Allâh’s Cause?" He said, "The best Jihâd (for women) is Hajj-Mabrur [i.e. Hajj (pilgrimage to Makkah) which is performed according to the Prophet’s Sunnah (legal ways), and is accepted by Allâh]." (See Sahih Al-Bukhari, Vol. 3, Hadîth No.84." and Sahih Al-Bukhari, Vol. 4, Hadîth No.43).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 31. Luqman →