8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Luqman 31:13

Mushaf
31:13

وَإِذْ قَالَ لُقْمَـٰنُ لِٱبْنِهِۦ وَهُوَ يَعِظُهُۥ يَـٰبُنَىَّ لَا تُشْرِكْ بِٱللَّهِ ۖ إِنَّ ٱلشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ

மேலும், லுக்மான் தன் மைந்தனுக்கு-அவர் அவருக்கு உபதேசம் செய்தவராக- என் அருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே! நிச்சயமாக, இணைவைத்தல் மிகப்பெரிய அநியாயமாகும் என்று கூறியதை-(நபியே! நீர் நினைவு கூர்வீராக!)

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And (remember) when Luqmân said to his son when he was advising him: "O my son! Join not in worship others with Allâh. Verily joining others in worship with Allâh is a great Zûlm (wrong) indeed.1

  1. a) See the footnote (C) of (V.27:59).

    b) See the footnote of (V.2:22).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 31. Luqman →