وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِٱلْحَقِّ لَمَّا جَآءَهُۥٓ ۚ أَلَيْسَ فِى جَهَنَّمَ مَثْوًى لِّلْكَـٰفِرِينَ
இன்னும், அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனைச் செய்தவனை விட, அல்லது சத்தியத்தை- அது, தன்னிடம் வந்தபோது- பொய்யாக்கியவனை விட மிக்க அக்கிரமக்காரன் யார்? (இத்தகைய) நிராகரிப்போரின் தங்குமிடம் நரகத்தில் இல்லையா?
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And who does more wrong than he who invents a lie against Allâh or denies the truth (Muhammad صلى الله عليه وسلم and his doctrine of Islâmic Monotheism and this Qur’ân), when it comes to him? Is there not a dwelling in Hell for disbelievers (in the Oneness of Allâh and in His Messenger Muhammad صلى الله عليه وسلم)?1
See the footnote of (V.3:85).
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali