ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْحَقُّ وَأَنَّهُۥ يُحْىِ ٱلْمَوْتَىٰ وَأَنَّهُۥ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் - அவனே உண்மையானவன், நிச்சயமாக அவன்தான் ஒவ்வொரு பொருளின்மீதும் மிக்க ஆற்றலுடையவன் என்பதனாலாகும்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
That is because Allâh: He is the Truth, and it is He Who gives life to the dead, and it is He Who is Able to do all things.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali