۞ إِنَّ ٱللَّهَ يُدَٰفِعُ عَنِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ ۗ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ
நிச்சயமாக, அல்லாஹ் விசுவாசங்கொண்டவர்களை (நிராகரிப்போரின் தீங்கு அவர்களை அணுகாது) தடுத்துக்கொள்கிறான், (உடன்படிக்கைகளை உடைத்தெறிகின்ற) அதிமோசக்காரர்களை, (அவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செய்யாது) மறுப்பவர்களை நிச்சயமாக, அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Truly, Allâh defends those who believe. Verily, Allâh likes not any treacherous ingrate to Allâh [those who disobey Allâh but obey Shaitân (Satan)].
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali