يَدْعُوا۟ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَضُرُّهُۥ وَمَا لَا يَنفَعُهُۥ ۚ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَـٰلُ ٱلْبَعِيدُ
அல்லாஹ்வையன்றி அவன் தனக்கு தீங்கிழைக்காததையும், இன்னும் தனக்கு பயனளிக்காததையும் (வணங்கி) அழைக்கிறான், அதுவே தெளிவான நஷ்டமாகும்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
He calls besides Allâh unto that which can neither harm him, nor profit him. That is a straying far away.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali