8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:280

Mushaf
2:280

وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَىٰ مَيْسَرَةٍ ۚ وَأَن تَصَدَّقُوا۟ خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ

மேலும், (கடன் பட்டவர், அதனைக் குறிப்பிட்ட நேரத்தில் திருப்பித் தர முடியாதாறு) அவர் கஷ்டத்தையுடையவராகயிருந்தால் (கடனைத் தீர்க்கும்) வசதி ஏற்படும் வரையில் எதிர்பார்த்திருத்தல் வேண்டும். மேலும், (அதன் நன்மைபற்றி) நீங்கள் அறிகிறவர்களாகயிருப்பின் (அதை கடன்பட்டவருக்கே) நீங்கள் தர்மம் செய்துவிடுவது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And if the debtor is in a hard time (has no money), then grant him time till it is easy for him to repay, but if you remit it by way of charity, that is better for you if you did but know.1

  1. Narrated Abu Hurairah رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم said; "A man used to give loans to the people, and used to say to his servant, ‘If the debtor is poor, forgive him, so that Allâh may forgive us.’ So when he met Allâh (after his death), Allâh forgave him." (Sahih Al-Bukhâri, Vol. 4, Hadîth No.687).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →