8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:277

Mushaf
2:277

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُا۟ ٱلزَّكَوٰةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்து தொழுகையையும் நிறைவேற்றி, ஜகாத்தையும் கொடுத்தார்களே நிச்சயமாக அத்தகையோர் - அவர்களுக்கு அவர்களுடைய கூலி அவர்களின் இரட்சகனிடத்தில் உண்டு. மேலும், அவர்களுக்கு (மறுமையில்) எவ்விதப் பயமுமில்லை. அவர்கள் இவ்வுலகில் விட்டுச் செல்கின்றவைபற்றி கவலை அடைய மாட்டார்கள்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Truly those who believe, and do deeds of righteousness, and perform As-Salât (Iqâmat-as-Salât), and give Zakât they will have their reward with their Lord. On them shall be no fear, nor shall they grieve.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →