8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:275

Mushaf
2:275

ٱلَّذِينَ يَأْكُلُونَ ٱلرِّبَوٰا۟ لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ ٱلَّذِى يَتَخَبَّطُهُ ٱلشَّيْطَـٰنُ مِنَ ٱلْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوٓا۟ إِنَّمَا ٱلْبَيْعُ مِثْلُ ٱلرِّبَوٰا۟ ۗ وَأَحَلَّ ٱللَّهُ ٱلْبَيْعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰا۟ ۚ فَمَن جَآءَهُۥ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِۦ فَٱنتَهَىٰ فَلَهُۥ مَا سَلَفَ وَأَمْرُهُۥٓ إِلَى ٱللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ

வட்டியை உண்பவர்கள், ஷைத்தான் தீண்டியதால் எவனை அவன் நினைவிழக்கச்செய்தானோ அத்தகையவன் எழும்புவதுபோலன்றி (வேறு வகையாக மறுமைநாளில்) அவர்கள் எழமாட்டார்கள். அ(ந்த நிலைக்கு அவர்கள் ஆளான)து நிச்சயமாக “வணிகமெல்லாம் வட்டியைப் போன்றதுதான்” என திட்டமாக அவர்கள் கூறியதால்தான். மேலும், அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து அவன் வட்டியை (ஹராமாக்கி)த் தடுத்துவிட்டான். ஆதலால் (உங்களில்) யாருக்கு தன் இரட்சகனிடமிருந்து (வட்டியைப்பற்றிக் கண்டித்து) உபதேசம் வந்து பின்னர் (அதைவிட்டு) அவர் விலகிக் கொண்டாரோ, (அவர் அதற்கு)முன் (வாங்கிச்) சென்றுபோனது அவருக்குரியதே இன்னும், அவருடைய காரியம் அல்லாஹ்வின்பாலாகும். மேலும், (இக்கட்டளை கிடைத்தபின்) எவர்கள் (வட்டியை எடுப்பதன்பால்) திரும்பி விடுகிறார்களோ அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Those who eat Ribâ 1 (usury) will not stand (on the Day of Resurrection) except like the standing of a person beaten by Shaitân (Satan) leading him to insanity. That is because they say: "Trading is only like Ribâ (usury)," whereas Allâh has permitted trading and forbidden Ribâ (usury). So whosoever receives an admonition from his Lord and stops eating Ribâ (usury) shall not be punished for the past; his case is for Allâh (to judge); but whoever returns [to Ribâ (usury)], such are the dwellers of the Fire - they will abide therein.

  1. Riba: Usury which is of two major kinds; (A) Riba An-Nasî’a i.e. interest on lent money; (B) Riba Al-Fadl, i.e. taking a superior thing of the same kind of goods by giving more of the same kind of goods of inferior quality, e.g., dates of superior quality for dates of inferior quality in great amounts.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →