ٱلشَّيْطَـٰنُ يَعِدُكُمُ ٱلْفَقْرَ وَيَأْمُرُكُم بِٱلْفَحْشَآءِ ۖ وَٱللَّهُ يَعِدُكُم مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ
(நீங்கள் தருமம் செய்வதால்) ஷைத்தான் உங்களுக்கு ஏழ்மையை அச்சுறுத்தி மானக்கேடானதைக் கொண்டு உங்களை அவன் ஏவுகிறான். (ஆனால்) அல்லாஹ்வோ தன்னிடமிருந்து பாவ மன்னிப்பையும், பேரருளையும் உங்களுக்கு வாக்களிக்கின்றான். மேலும், அல்லாஹ் மிக விசாலமானவன், (யாவற்றையும்) நன்கறிகிறவன்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Shaitân (Satan) threatens you with poverty and orders you to commit Fahshâ (evil deeds, illegal sexual intercourse, sins); whereas Allâh promises you Forgiveness from Himself and Bounty, and Allâh is All-Sufficient for His creatures’ needs, All-Knower.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali