8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:253

Mushaf
2:253

۞ تِلْكَ ٱلرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ ۘ مِّنْهُم مَّن كَلَّمَ ٱللَّهُ ۖ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجَـٰتٍ ۚ وَءَاتَيْنَا عِيسَى ٱبْنَ مَرْيَمَ ٱلْبَيِّنَـٰتِ وَأَيَّدْنَـٰهُ بِرُوحِ ٱلْقُدُسِ ۗ وَلَوْ شَآءَ ٱللَّهُ مَا ٱقْتَتَلَ ٱلَّذِينَ مِنۢ بَعْدِهِم مِّنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَـٰتُ وَلَـٰكِنِ ٱخْتَلَفُوا۟ فَمِنْهُم مَّنْ ءَامَنَ وَمِنْهُم مَّن كَفَرَ ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ مَا ٱقْتَتَلُوا۟ وَلَـٰكِنَّ ٱللَّهَ يَفْعَلُ مَا يُرِيدُ

அத்தூதுவர்கள் அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம். அவர்களில் அல்லாஹ் பேசியவருமிருக்கிறார். அவர்களில் சிலரை பதவிகளில் அவன் உயர்த்தியும் இருக்கின்றான். மேலும், மர்யமுடைய குமாரர் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து (ருஹுல் குதுஸ் என்னும்) பரிசுத்த ஆவியைக் கொண்டும் அவரை நாம் பலப்படுத்தினோம். இன்னும், அல்லாஹ் நாடியிருந்தால், அவர்களுக்குப் பின்னருள்ளவர்கள், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும் சண்டையிட்டுக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள். ஆயினும், அவர்களோ (தங்களுக்குள்) வேறுபாடு கொண்டனர். ஆகவே அவர்களில் விசுவாசங்கொண்டவரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்து விட்டவரும் உள்ளனர்; மேலும், அல்லாஹ் நாடினால் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள். எனினும், அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Those Messengers! We preferred some of them to others; to some of them Allâh spoke (directly); others He raised to degrees (of honour); and to ‘Îsâ (Jesus), the son of Maryam (Mary), We gave clear proofs and evidence, and supported him with Rûh-ul-Qudus [Jibrael (Gabriel)]. If Allâh had willed, succeeding generations would not have fought against each other, after clear Verses of Allâh had come to them, but they differed - some of them believed and others disbelieved. If Allâh had willed, they would not have fought against one another, but Allâh does what He likes.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →