8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:247

Mushaf
2:247

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ ٱللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا ۚ قَالُوٓا۟ أَنَّىٰ يَكُونُ لَهُ ٱلْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ أَحَقُّ بِٱلْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنَ ٱلْمَالِ ۚ قَالَ إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰهُ عَلَيْكُمْ وَزَادَهُۥ بَسْطَةً فِى ٱلْعِلْمِ وَٱلْجِسْمِ ۖ وَٱللَّهُ يُؤْتِى مُلْكَهُۥ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ

மேலும், அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ், ‘தாலூத்தை உங்களுக்கு அரசராக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார். அ(தற்க)வர்கள், “நாங்களே அவரைவிட அரசாட்சி புரிய மிகத் தகுதியுடையவர்களாக இருக்க எங்கள் மீது அவருக்கு எவ்வாறு அரசுரிமை ஏற்படும்?” என்று கூறினார்கள். (அதற்கு) “நிச்சயமாக அல்லாஹ் உங்கள்மீது (அரசாட்சி புரிய) அவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். (யுத்தக்) கல்வியிலும், தேகத்திலும் உங்களைவிட அவருக்கு விசாலத்தை அதிகப்படுத்தியுமிருக்கின்றான். மேலும், அல்லாஹ் தான் நாடியவருக்குத் தன்னுடைய ஆட்சியை அளிப்பான். மேலும், அல்லாஹ் அதிக விசாலமானவன், நன்கறிந்தவன்” என்று (அவர்களுடைய நபியாகிய) அவர் கூறினார்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And their Prophet (Samuel عليه السلام) said to them, "Indeed Allâh has appointed Tâlût (Saul) as a king over you." They said, "How can he be a king over us when we are fitter than him for the kingdom, and he has not been given enough wealth." He said: "Verily, Allâh has chosen him above you and has increased him abundantly in knowledge and stature. And Allâh grants His kingdom to whom He wills. And Allâh is All-Sufficient for His creatures’ needs, All-Knower."

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →