هَلْ يَنظُرُونَ إِلَّآ أَن يَأْتِيَهُمُ ٱللَّهُ فِى ظُلَلٍ مِّنَ ٱلْغَمَامِ وَٱلْمَلَـٰٓئِكَةُ وَقُضِىَ ٱلْأَمْرُ ۚ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ
அல்லாஹ்வும் மலக்குகளும் மேகத்தின் நிழல்களில் அவர்களிடம் வந்து (அவர்களை அழித்து அவர்களின்) காரியம் முடிக்கப்படுவதைத் தவிர (மற்றெதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றார்களா? அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்வின்பால் மீட்டப்படும்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Do they then wait for anything other than that Allâh should come to them in the shadows of the clouds and the angels? (Then) the case would be already judged. And to Allâh return all matters (for decision).
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali