فَإِن زَلَلْتُم مِّنۢ بَعْدِ مَا جَآءَتْكُمُ ٱلْبَيِّنَـٰتُ فَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
எனவே, தெளிவான ஆதாரங்கள் உங்களிடம் வந்த பின்னும், நீங்கள் சறுக்கிவிடுவீர்களானால், (உங்களைத் தண்டிப்பதில்) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; தீர்க்கமான அறிவுடையன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Then if you slide back after the clear signs (Prophet Muhammad صلى الله عليه وسلم and this Qur’ân, and Islâm) have come to you, then know that Allâh is All-Mighty, All-Wise.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali