وَمِنَ ٱلنَّاسِ مَن يَشْرِى نَفْسَهُ ٱبْتِغَآءَ مَرْضَاتِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ رَءُوفٌۢ بِٱلْعِبَادِ
இன்னும் அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடிப் பெறுவதற்காகத் தன்னை விற்றுவிடக் கூடியவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள். மேலும், அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள் மீது மிகவும் இரக்கம் காட்டுபவன்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And of mankind is he who would sell himself, seeking the Pleasure of Allâh. And Allâh is full of Kindness to (His) slaves.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali