وَإِذَا قِيلَ لَهُ ٱتَّقِ ٱللَّهَ أَخَذَتْهُ ٱلْعِزَّةُ بِٱلْإِثْمِ ۚ فَحَسْبُهُۥ جَهَنَّمُ ۚ وَلَبِئْسَ ٱلْمِهَادُ
இன்னும் “நீ அல்லாஹ்வுக்குப் பயந்துக் கொள்” என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) கௌரவம் பாவத்தைச் செய்துக்கொண்டே அவனை பிடித்திழுத்துக் கொள்கின்றது. ஆகவே, அவனுக்கு நரகமே போதுமானது. இன்னும், நிச்சயமாக தங்குமிடத்தில் அது மிகக் கெட்டது.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And when it is said to him, "Fear Allâh", he is led by arrogance to (more) crime. So enough for him is Hell, and worst indeed is that place to rest!
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali