۞ وَٱذْكُرُوا۟ ٱللَّهَ فِىٓ أَيَّامٍ مَّعْدُودَٰتٍ ۚ فَمَن تَعَجَّلَ فِى يَوْمَيْنِ فَلَآ إِثْمَ عَلَيْهِ وَمَن تَأَخَّرَ فَلَآ إِثْمَ عَلَيْهِ ۚ لِمَنِ ٱتَّقَىٰ ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ
(மினாவில் தங்கியிருந்து) எண்ணிவிடப்பட்ட (மூன்று) நாட்களில் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். ஆகவே, எவரொருவர் இரண்டு நாட்களில் அவசரப்பட்டு புறப்பட்டு விட்டால் அவர் மீது குற்றமில்லை. எவரொருவர் மூன்றாம் நாள் வரை பிற்பட்டுப் புறப்பட்டால் அவர் மீதும் குற்றமில்லை. (இது) யார் (அல்லாஹ்வாகிய) அவனை பயந்து நடக்கிறார்களோ அவர்களுக்கு (உரியதாகும்.) இன்னும், (விசுவாசிகளே!) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். அன்றியும், அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And remember Allâh during the appointed Days.1 But whosoever hastens to leave in two days, there is no sin on him and whosoever stays on, there is no sin on him, if his aim is to do good and obey Allâh (fear Him), and know that you will surely be gathered unto Him.
These are the three days of staying at Mina during the Hajj; 11th, 12th and 13th days of the month of Dhul-Hijjah, by saying Allâhu Akbar (Allâh is the Most Great) much, and while slaughtering Hady (animals) and during the Ramy of Jamarât.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali