9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Al-Baqarah 2:202

Mushaf
2:202

أُو۟لَـٰٓئِكَ لَهُمْ نَصِيبٌ مِّمَّا كَسَبُوا۟ ۚ وَٱللَّهُ سَرِيعُ ٱلْحِسَابِ

(இவ்வாறு இம்மை மறுமை ஆகிய இரண்டின் நற்பேறுகளைக் கேட்கின்ற) அத்தகையோர் - அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்தவற்றில் பங்குண்டு. இன்னும் அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் தீவிரமானவன்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

For them there will be allotted a share for what they have earned. And Allâh is Swift at reckoning.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →