8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Isra 17:80

Mushaf
17:80

وَقُل رَّبِّ أَدْخِلْنِى مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِى مُخْرَجَ صِدْقٍ وَٱجْعَل لِّى مِن لَّدُنكَ سُلْطَـٰنًا نَّصِيرًا

அன்றியும், “என் இரட்சகனே! என்னை (மதீனாவில்) உண்மையான பிரவேசமாக பிரவேசிக்க வைப்பாயாக! (மக்காவிலிருந்து) உண்மையான வெளியேற்றுதலாக என்னை வெளியேற்றி வைப்பாயாக! உன்னிடமிருந்து உதவியைப் பெறும் அதிகாரத்தையும் எனக்கு நீ ஆக்கித் தருவாயாக!” என்று (நபியே!) நீர் (பிரார்த்தித்துக்) கூறுவீராக!

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And say (O Muhammad صلى الله عليه و سلم): My Lord! Let my entry (to the city of Al-Madinah) be good, and (likewise) my exit (from the city of Makkah) be good. And grant me from You an authority to help me (or a firm sign or a proof).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 17. Al-Isra →