رَّبُّكُمُ ٱلَّذِى يُزْجِى لَكُمُ ٱلْفُلْكَ فِى ٱلْبَحْرِ لِتَبْتَغُوا۟ مِن فَضْلِهِۦٓ ۚ إِنَّهُۥ كَانَ بِكُمْ رَحِيمًا
உங்களுடைய இரட்சகன் எத்தகையவனென்றால், (கடலில் நீங்கள் யாத்திரை செய்து) அவனது பேரருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காக அவனே உங்களுக்காக கடலில் கப்பலை செலுத்துகின்றான், நிச்சயமாக அவன் உங்கள் மீது மிகக் கிருபையுடையவனாக இருக்கின்றான்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Your Lord is He Who drives the ship for you through the sea, in order that you may seek of His Bounty. Truly He is Ever Most Merciful towards you.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali