8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Isra 17:64

Mushaf
17:64

وَٱسْتَفْزِزْ مَنِ ٱسْتَطَعْتَ مِنْهُم بِصَوْتِكَ وَأَجْلِبْ عَلَيْهِم بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِى ٱلْأَمْوَٰلِ وَٱلْأَوْلَـٰدِ وَعِدْهُمْ ۚ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيْطَـٰنُ إِلَّا غُرُورًا

இன்னும், “அவர்களிலிருந்து (வழி தவறச்செய்ய) நீ சக்தி பெற்றிருக்கின்றவர்களை உன் கூப்பாட்டைக் கொண்டு வழி தவறச் செய், உன்னுடைய குதிரைப் படைகளையும், காலாட் படைகளையும் அவர்கள் மீது ஏவி விடு, (அவர்களுடைய) செல்வங்களிலும், பிள்ளைகளிலும் நீ கூட்டாகவும் இருந்து கொள், இன்னும், (பொய்யானவற்றைக் கொண்டு) அவர்களுக்கு வாக்களித்து விடு, ஏமாற்றத்தைத் தவிர, வேறு எதையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை” என்றும் (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

"And befool them gradually those whom you can among them with your voice (i.e. songs, music, and any other call for Allâh’s disobedience), make assaults on them with your cavalry and your infantry, share with them wealth and children (by tempting them to earn money by illegal ways - usury, or by committing illegal sexual intercourse), and make promises to them." But Satan promises them nothing but deceit.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 17. Al-Isra →