8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Isra 17:61

Mushaf
17:61

وَإِذْ قُلْنَا لِلْمَلَـٰٓئِكَةِ ٱسْجُدُوا۟ لِـَٔادَمَ فَسَجَدُوٓا۟ إِلَّآ إِبْلِيسَ قَالَ ءَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا

மேலும், மலக்குகளிடம், “ஆதமுக்கு நீங்கள் சிரம் பணியுங்கள்” என்று நாம் கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (மலக்குகளான) அவர்கள் சிரம் பணிந்தார்கள், அவனோ, “களிமண்ணால் நீ படைத்தவருக்கு நான் சிரம் பணிவேனா?” என்று கூறினான்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And (remember) when We said to the angels: "Prostrate yourselves unto Adam." They prostrated themselves except Iblîs (Satan). He said: "Shall I prostrate myself to one whom You created from clay?"

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 17. Al-Isra →