9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Al-Isra 17:59

Mushaf
17:59

وَمَا مَنَعَنَآ أَن نُّرْسِلَ بِٱلْـَٔايَـٰتِ إِلَّآ أَن كَذَّبَ بِهَا ٱلْأَوَّلُونَ ۚ وَءَاتَيْنَا ثَمُودَ ٱلنَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوا۟ بِهَا ۚ وَمَا نُرْسِلُ بِٱلْـَٔايَـٰتِ إِلَّا تَخْوِيفًا

(நம்முடைய அத்தாட்சிகளை) முன்னிருந்தவர்கள் பொய்யாக்கிவிட்டனர் என்பதைத் தவிர, (இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப (வேறெதுவும்) நம்மைத் தடுக்கவில்லை, (இதற்கு முன்னர்) ஸமூது சமூகத்தார்ககு ஒருபெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம், அவர்களோ, (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்து விட்டனர், (இத்தகைய) அத்தாட்சிகளை(யெல்லாம் மனிதர்களுக்குப்) பயமுறுத்துவதற்காகவே அன்றி நாம் அனுப்பவில்லை.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And nothing stops Us from sending the Ayât (proofs, evidence, signs) but that the people of old denied them. And We sent the she-camel to Thamûd as a clear sign, but they did her wrong. And We sent not the signs except to warn, and to make them afraid (of destruction).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 17. Al-Isra →