وَٱلَّذِينَ هَاجَرُوا۟ فِى ٱللَّهِ مِنۢ بَعْدِ مَا ظُلِمُوا۟ لَنُبَوِّئَنَّهُمْ فِى ٱلدُّنْيَا حَسَنَةً ۖ وَلَأَجْرُ ٱلْـَٔاخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
(விசுவாசிகளே!) விரோதிகளால் அநீதமிழைக்கப்பட்ட பின்னர், அல்லாஹ்வுக்காக (த் தங்கள் ஊரைத்துறந்து) ஹிஜ்ரத்துப் புறப்பட்டார்களே அத்தகையோர்-இவர்களை நிச்சயமாக நாம் இவ்வுலகில் அழகிய இடத்தில் குடியிருந்தாட்டுவோம், அவர்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால் மறுமையின் கூலியோ மிகப்பெரியதாகும்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And as for those who emigrated for the Cause of Allâh, after they had been wronged, We will certainly give them goodly residence in this world, but indeed the reward of the Hereafter will be greater; if they but knew!
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali