9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Ibrahim 14:52

Mushaf
14:52

هَـٰذَا بَلَـٰغٌ لِّلنَّاسِ وَلِيُنذَرُوا۟ بِهِۦ وَلِيَعْلَمُوٓا۟ أَنَّمَا هُوَ إِلَـٰهٌ وَٰحِدٌ وَلِيَذَّكَّرَ أُو۟لُوا۟ ٱلْأَلْبَـٰبِ

இ(வ்வேதமான)து மனிதர்களுக்கு எத்தி வைத்தலாகும், இதனைக்கொண்டு அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும், வணக்கத்திற்குரியவன் ஒரே நாயன் (ஆன அல்லாஹ்)தான் என்று அவர்கள் உறுதியாக அறிந்து கொள்வதற்காகவும் இன்னும் அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவுமாகும்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

This (Qur’an) is a Message for mankind (and a clear proof against them), in order that they may be warned thereby, and that they may know that He is the only One Ilâh (God - Allâh) - (none has the right to be worshipped but Allâh) - and that men of understanding may take heed.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 14. Ibrahim →