لِيَجْزِىَ ٱللَّهُ كُلَّ نَفْسٍ مَّا كَسَبَتْ ۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ
ஓவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்தவற்றுக்கு அல்லாஹ் கூலி நல்குவதற்காக (இவ்வாறு நபியே! நீர் காண்பீர்) நிச்சயமாக அல்லாஹ் (கேள்வி) கணக்குக் கேட்பதில் மிக்க தீவிரமானவன்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
That Allâh may requite each person according to what he has earned. Truly, Allâh is Swift at reckoning.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali