8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Ibrahim 14:39

Mushaf
14:39

ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى وَهَبَ لِى عَلَى ٱلْكِبَرِ إِسْمَـٰعِيلَ وَإِسْحَـٰقَ ۚ إِنَّ رَبِّى لَسَمِيعُ ٱلدُّعَآءِ

“(என்னுடைய) வயோதிக) காலத்தில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் எனக்கு அன்பளிப்பாக வழங்கினானே அத்தகைய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், நிச்சயமாக என் இரட்சகன் பிரார்த்தனையைச் செவியேற்கிறவன்”

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

"All the praises and thanks be to Allâh, Who has given me in old age Ismâ‘îl (Ishmael) and Ishâq (Isaac). Verily! My Lord is indeed the All-Hearer of invocations.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 14. Ibrahim →