رَبَّنَآ إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِى وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى ٱللَّهِ مِن شَىْءٍ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ
“எங்களுடைய இரட்சகனே! நாங்கள் (இதயங்களில்) மறைத்துக் கொள்வதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ நன்கறிவாய்! பூமியிலோ, வானத்திலோ (உள்ளவற்றில்) எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததல்ல.”
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
"O our Lord! Certainly, You know what we conceal and what we reveal. Nothing on the earth or in the heaven is hidden from Allâh.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali