إِذَا جَآءَ نَصْرُ ٱللَّهِ وَٱلْفَتْحُ
(நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவி மற்றும் (மக்காவின்) வெற்றி வரும்போது-
When there comes the Help of Allâh (to you, O Muhammad صلى الله عليه وسلم against your enemies) and the conquest (of Makkah).
8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026
The Help · அன்-நஸ்ர்
Madani3 versesJuz 30
النصر
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا جَآءَ نَصْرُ ٱللَّهِ وَٱلْفَتْحُ
(நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவி மற்றும் (மக்காவின்) வெற்றி வரும்போது-
When there comes the Help of Allâh (to you, O Muhammad صلى الله عليه وسلم against your enemies) and the conquest (of Makkah).
وَرَأَيْتَ ٱلنَّاسَ يَدْخُلُونَ فِى دِينِ ٱللَّهِ أَفْوَاجًا
இன்னும், மனிதர்களை – அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கூட்டங்கூட்டமாக பிரவேசிப்பவர்களாக (நபியே) நீர் காணும்போது-
And you see that the people enter Allah’s religion (Islâm) in crowds.
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَٱسْتَغْفِرْهُ ۚ إِنَّهُۥ كَانَ تَوَّابًۢا
அப்போது, (அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு) உமதிரட்சகனின் புகழைக் கொண்டு துதி செய்வீராக! மேலும், அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக! நிச்சயமாக அவன் தவ்பாவை (பாவமன்னிப்புக் கோருதலை) மிகவும் ஏற்றுக்கொள்பவனாக இருக்கிறான்.
So glorify the Praises of your Lord, and ask His Forgiveness. Verily, He is the One Who accepts the repentance and Who forgives.