8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

106. Quraysh

Quraysh · குறைஷ்

Makki4 versesJuz 30

قريش

Mushaf

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

106:1

لِإِيلَـٰفِ قُرَيْشٍ

குரைஷியர்களுக்கு (பிரயாணத்தில்) விருப்பமுண்டாக்குவதற்காக,

(It is a great Grace from Allâh) for the protection of the Quraish,

106:2

إِۦلَـٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِ

மாரிகால, கோடைகால பிரயாணத்தில் அவர்களுக்கு விருப்பமுண்டாக்குவதற்காக (யானைப்படையினரை அழித்து கஃபாவை அல்லாஹ் காப்பாற்றினான்).

(And with all those Allâh’s Grace and Protections, We cause) the (Quraish) caravans to set forth safe in winter (to the south) and in summer (to the north without any fear),

106:3

فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَـٰذَا ٱلْبَيْتِ

எனவே (கஅபாவாகிய) இவ்வீட்டின் இரட்சகனையே அவர்கள் வணங்குவார்களாக!

So let them worship (Allâh) the Lord of this House (the Ka‘bah in Makkah),

106:4

ٱلَّذِىٓ أَطْعَمَهُم مِّن جُوعٍ وَءَامَنَهُم مِّنْ خَوْفٍۭ

அவன் எத்தகையவனென்றால், (இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) பசிக்கு அவர்களுக்கு உணவளித்தான், மேலும், அவர்களுக்கு (பிறரால் ஏற்பட்டுக்கொண்டிருந்த) பயத்திலிருந்து அவன் அபயமளித்தான்.

(He) Who has fed them against hunger, and has made them safe from fear.

The Noble Qur'an — Quraysh