On this page45
ஐவேளை கடமையான தொழுகை ஸலாம் கொடுத்ததற்குப் பிறகு சொல்ல வேண்டிய துதிச் சொற்கள் (அத்’கார்)
1. أَسْتَغْفِرُ اللهَ
அஸ்தஃக்ஃபிருல்லாஹ் (மூன்று முறை)
பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன்.
2. اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الجَلَالِ وَالإِكْرَام
அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம், தபாரக்த தல் ஜலாலி வல் இக்ராம். (ஒரு முறை)
பொருள்: யா அல்லாஹ்! நீ குறைகளிலிருந்து அப்பால்பட்டவன் தூய்மையானவன்; உன்னிடமிருந்து மட்டுமே எங்களுக்கு பாதுகாப்புள்ளது. மகத்துவத்திற்கும் கண்ணியத்திற்கும் உரியவனே! நீ பாக்கியம் மிக்கவன்.
ஆதாரம்: முஸ்லிம் 591
3. لَا إِلَه إِلَّا اللَّه وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ
லா இலாஹா இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷரீக லஹு
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த வணங்கப்படுபவைகளும் (வணங்குவதற்குத் தகுதியானவை) அல்ல. அவன் தனித்தவன். அவனுக்கு இணை இல்லை.
لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷய்யின் கதீர்.
பொருள்: ஆட்சியும் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் முழு சக்தி பெற்றவன்.
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ
லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வைக் கொண்டே தவிர, எந்த ஒரு நிலையையும் மாற்றிட முடியாது, அதை மாற்றிட எந்த ஒரு சக்தியையும் பெற முடியாது.
لَا إلَه إِلَّا اللهُ
லா இலாஹா இல்லல்லாஹ்
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த வணங்கப்படுபவைகளும் (வணங்குவதற்குத் தகுதியானவை) அல்ல.
وَلَا نَعْبُدُ إِلَّا إِيَّاه
வலா நஃபுது இல்லா இய்யாஹு
பொருள்: நாம் அவனையன்றி வேறெதையும் வணங்கமாட்டோம்.
لَهُ النِّعْمَةُ وَلَهُ الفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الحَسَنُ
லஹுன் நிஃமத்து வலஹுல் ஃபத்லு வலஹுஸ் ஸனாஉல் ஹுஸ்னா
பொருள்: அருட்கொடைகள் அவனுக்கே உரித்தானது, நன்மைகள் அவனுக்கே உரித்தானது, நற்புகழுக்கும் அவனுக்கே உரித்தானது.
لَا إله إِلَّا اللّٰه مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الكَافِرُونَ
லா இலாஹா இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன் வலவ் கரிஹல் காஃபிரூன்
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த வணங்கப்படுபவைகளும் (வணங்குவதற்குத் தகுதியானவை) அல்ல. மார்க்கத்தை அவனுக்கே தூய்மையாய் செலுத்துகிறோம். நிராகரிப்பவர்கள் அதை வெறுத்தாலும் சரி.
اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الجَدِّ مِنْكَ الجَدُّ
அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதய்த வலா முஃதிய லிமா மனஃத வலா யன்-ஃபஉ தல் ஜத்தி மின்கல் ஜத்
பொருள்: இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவர் எவரும் இல்லை. நீ தடுப்பதைத் தருபவரும் எவரும் இல்லை. செல்வந்தனுக்கு எந்த செல்வமும் உன்முன்னால் பயனளிக்காது.
(இவை அனைத்தும் மொத்தமாக ஒரு முறை)
ஆதாரம்: புகாரி (844), முஸ்லிம் (593, 594)
4. தஸ்பீஹ் ஓதுவது
தஸ்பீஹ் நிறைய வடிவத்தில் வந்துள்ளது. ஒருவர் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாம்.
-
முதல் வடிவம்:
سُبْحَانَ الله
சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் பரிசுத்தமானவன்) – 33 முறை
الحمد لله
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) – 33 முறை
الله أكبر
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) – 33 முறை
மொத்தம்: 99
கடைசி (100வது):
لَا إِله إِلَّا اللّه وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த வணங்கப்படுபவைகளும் (வணங்குவதற்குத் தகுதியானவை) அல்ல. அவன் தனித்தவன். அவனுக்கு எந்த இணை இல்லை. ஆட்சியும் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் முழு சக்தி பெற்றவன்.
ஆதாரம்: முஸ்லிம் (597)
-
இரண்டாம் வடிவம்:

அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) – 34 முறை
மொத்தம்: 100
ஆதாரம்: முஸ்லிம் (596)
-
மூன்றாம் வடிவம்:
سُبْحَانَ الله
சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் பரிசுத்தமானவன்) – 25 முறை
الحمد لله
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) – 25 முறை
لَا إِله إِلَّا اللّه
லா இலாஹ இல்லல்லாஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த வணங்கப்படுபவைகளும் (வணங்குவதற்குத் தகுதியானவை) அல்ல.) – 25 முறை
والله أكبر
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) – 25 முறை
மொத்தம்: 100
ஆதாரம்: அந்நஸாஈ 1350
-
நான்காம் வடிவம்:
سُبْحَانَ الله
சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் பரிசுத்தமானவன்) – 10 முறை
الحمد لله
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) – 10 முறை
الله أكبر
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) – 10 முறை
ஆதாரம்: அபூதாவூத் (5065)
5. ஸூரா இக்லாஸ், ஃபலக், நாஸ்
பின்பு ஸூரத்துல் இக்லாஸ், ஸூரத்துல் ஃபலக் மற்றும் ஸூரத்துன் நாஸ் ஆகிய மூன்றையும் தலா ஒரு முறை.
ஆதாரம்: அபூ தாவூத் (1523)
سورة الإخلاص
قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ
(நபியே!) கூறுவீராக! (வணங்கத் தகுதியான இறைவனாகிய) அல்லாஹ் ஒருவன்தான்.
ٱللَّهُ ٱلصَّمَدُ
அல்லாஹ்தான் நிறைவான தலைவன் (-எல்லா உயர் தகுதிகளையும் உடையவன், எக்குறையுமற்றவன், எல்லாப் படைப்புகளின் தேவைகளையும் நிறைவேற்றுகிறவன், எத்தேவையுமற்றவன், உண்மையானவன், நிறைவானவன்).
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
(அவன் யாரையும்) பெற்றெடுக்கவில்லை. இன்னும், அவன் (யாராலும்) பெற்றெடுக்கப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்கு குழந்தையுமில்லை, தந்தையுமில்லை.)
وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ
இன்னும், அவனுக்கு நிகராக ஒருவருமில்லை.
سورة الفلق
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ
(நபியே!) கூறுவீராக! அதிகாலையின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
مِن شَرِّ مَا خَلَقَ
அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும்.
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
இன்னும், காரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும்,
وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ
இன்னும், முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும்,
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது, (அந்த) பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).
سورة الناس
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
(நபியே!) கூறுவீராக! மக்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
مَلِكِ ٱلنَّاسِ
(அவனே) மக்களின் அரசன்.
إِلَـٰهِ ٱلنَّاسِ
மக்களின் வணக்கத்திற்குரியவன்.
مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ
வீணான மனக்குழப்பங்களை, சந்தேகங்களை ஏற்படுத்தி, (அல்லாஹ்வின் பெயரைக் கூறும்போது) மறைந்து ஓடிவிடக் கூடியவனான (ஷய்தானின்) தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).
ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ
அவன் மக்களுடைய நெஞ்சங்களில் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான்.
مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ
(குழப்பங்களை ஏற்படுத்துகிற அவன்) ஜின் இனத்திலும் இருக்கிறான். இன்னும், மனித இனத்திலும் இருக்கிறான்.
📌 முக்கிய குறிப்பு:
ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பிறகும் முஅவ்விதாத் அத்தியாயங்கள்
(குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ், குல் ஹுவல்லாஹு அஹத்) ஒருமுறை மட்டும் ஓதுவதே நபியவர்களின் வழிமுறை.
முக்கியமாக: ஃபஜ்ர் மற்றும் மக்ரிப் தொழுகைகளுக்குப் பிறகு மூன்று முறை ஓதுவதற்கு எந்தச் சான்றும் இல்லை.
ஆனால் நபி (ﷺ) அவர்கள்
- காலை நேரங்களிலும் (ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிப்பதற்குமுன் வரை),
- மாலை நேரங்களிலும் (அஸ்ர் தொழுகைக்குப் பிறகிலிருந்து சூரியன் மறைவதற்குமுன் வரை),
இந்த அத்தியாயங்களை (குல் ஹுவல்லாஹு அஹத், குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ்) மூன்று முறை ஓதச் சொன்னார்கள்.
ஆகவே:
- தொழுகை முடிந்ததும் – ஒருமுறை ஓத வேண்டும்.
- காலை மற்றும் மாலை நேரங்களில் – மூன்று முறை ஓத வேண்டும்.
இவை இரண்டும் வெவ்வேறு சந்தர்ப்பங்கள். இந்த இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
6. ஆயாத்துல் குர்ஸி (آية الكرسي) (ஒரு முறை)
ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُۥ سِنَةٌۭ وَلَا نَوْمٌۭ ۚ
لَّهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ مَن ذَا ٱلَّذِى يَشْفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذْنِهِۦ ۚ
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَىْءٍۢ مِّنْ عِلْمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَ ۚ
وَسِعَ كُرْسِيُّهُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ ۖ وَلَا يـُٔودُهُۥ حِفْظُهُمَا ۚ وَهُوَ ٱلْعَلِىُّ ٱلْعَظِيمُ
அல்லாஹ் – அவனைத் தவிர எந்த வணங்கப்படுபவைகளும் (வணங்குவதற்குத் தகுதியானவை) அல்ல. அவன் (என்றும்) உயிருள்ளவன், நிலையானவன். (படைப்புகளை நிர்வகிப்பவன்.) அவனை சிறு உறக்கமும் பெரும் நித்திரையும் ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்குரியனவே. அவனின் அனுமதியுடனே தவிர அவனிடம் (எவருக்கும்) யார் பரிந்துரைப்பார்? அவர்களுக்கு முன்னுள்ளதையும் அவர்களுக்குப் பின்னுள்ளதையும் (அனைத்தையும்) அவன் நன்கறிவான். அவன் நாடியதைத் தவிர அவனுடைய அறிவிலிருந்து எதையும் அவர்கள் சூழ்ந்தறிய மாட்டார்கள். அவனுடைய குர்சிய் – பாதஸ்தலம், வானங்களையும் பூமியையும் விட விசாலமாக (பெரியதாக) இருக்கிறது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமளிக்காது. அவன் மிக உயர்வானவன், மிக மகத்தானவன் ஆவான். (அல்பகரா 2:255)
ஆதாரம்: அஸ்-ஸுனன் அல்-குப்ரா – நசாஈ – (9848)
1. أَسْتَغْفِرُ اللهَ
அஸ்தஃக்ஃபிருல்லாஹ் (மூன்று முறை)
பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன்.
2. اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الجَلَالِ وَالإِكْرَام
அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம், தபாரக்த தல் ஜலாலி வல் இக்ராம். (ஒரு முறை)
பொருள்: யா அல்லாஹ்! நீ குறைகளிலிருந்து அப்பால்பட்டவன் தூய்மையானவன்; உன்னிடமிருந்து மட்டுமே எங்களுக்கு பாதுகாப்புள்ளது. மகத்துவத்திற்கும் கண்ணியத்திற்கும் உரியவனே! நீ பாக்கியம் மிக்கவன்.
ஆதாரம்: முஸ்லிம் 5913. لَا إِلَه إِلَّا اللَّه وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ
லா இலாஹா இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷரீக லஹு
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த வணங்கப்படுபவைகளும் (வணங்குவதற்குத் தகுதியானவை) அல்ல. அவன் தனித்தவன். அவனுக்கு இணை இல்லை.
لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷய்யின் கதீர்.
பொருள்: ஆட்சியும் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் முழு சக்தி பெற்றவன்.
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ
லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வைக் கொண்டே தவிர, எந்த ஒரு நிலையையும் மாற்றிட முடியாது, அதை மாற்றிட எந்த ஒரு சக்தியையும் பெற முடியாது.
لَا إلَه إِلَّا اللهُ
லா இலாஹா இல்லல்லாஹ்
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த வணங்கப்படுபவைகளும் (வணங்குவதற்குத் தகுதியானவை) அல்ல.
وَلَا نَعْبُدُ إِلَّا إِيَّاه
வலா நஃபுது இல்லா இய்யாஹு
பொருள்: நாம் அவனையன்றி வேறெதையும் வணங்கமாட்டோம்.
لَهُ النِّعْمَةُ وَلَهُ الفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الحَسَنُ
லஹுன் நிஃமத்து வலஹுல் ஃபத்லு வலஹுஸ் ஸனாஉல் ஹுஸ்னா
பொருள்: அருட்கொடைகள் அவனுக்கே உரித்தானது, நன்மைகள் அவனுக்கே உரித்தானது, நற்புகழுக்கும் அவனுக்கே உரித்தானது.
لَا إله إِلَّا اللّٰه مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الكَافِرُونَ
லா இலாஹா இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன் வலவ் கரிஹல் காஃபிரூன்
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த வணங்கப்படுபவைகளும் (வணங்குவதற்குத் தகுதியானவை) அல்ல. மார்க்கத்தை அவனுக்கே தூய்மையாய் செலுத்துகிறோம். நிராகரிப்பவர்கள் அதை வெறுத்தாலும் சரி.
اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الجَدِّ مِنْكَ الجَدُّ
அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதய்த வலா முஃதிய லிமா மனஃத வலா யன்-ஃபஉ தல் ஜத்தி மின்கல் ஜத்
பொருள்: இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவர் எவரும் இல்லை. நீ தடுப்பதைத் தருபவரும் எவரும் இல்லை. செல்வந்தனுக்கு எந்த செல்வமும் உன்முன்னால் பயனளிக்காது.
(இவை அனைத்தும் மொத்தமாக ஒரு முறை)ஆதாரம்: புகாரி (844), முஸ்லிம் (593, 594)
4. தஸ்பீஹ் ஓதுவது
தஸ்பீஹ் நிறைய வடிவத்தில் வந்துள்ளது. ஒருவர் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாம்.
-
முதல் வடிவம்:
سُبْحَانَ الله
சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் பரிசுத்தமானவன்) – 33 முறை
الحمد لله
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) – 33 முறை
الله أكبر
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) – 33 முறை
மொத்தம்: 99
கடைசி (100வது):
لَا إِله إِلَّا اللّه وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த வணங்கப்படுபவைகளும் (வணங்குவதற்குத் தகுதியானவை) அல்ல. அவன் தனித்தவன். அவனுக்கு எந்த இணை இல்லை. ஆட்சியும் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் முழு சக்தி பெற்றவன்.
ஆதாரம்: முஸ்லிம் (597)
-
இரண்டாம் வடிவம்:
سُبْحَانَ الله
சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் பரிசுத்தமானவன்) – 33 முறை
الحمد لله
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) – 33 முறை
الله أكبر
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) – 34 முறை
மொத்தம்: 100
ஆதாரம்: முஸ்லிம் (596)
-
மூன்றாம் வடிவம்:
سُبْحَانَ الله
சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் பரிசுத்தமானவன்) – 25 முறை
الحمد لله
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) – 25 முறை
لَا إِله إِلَّا اللّه
லா இலாஹ இல்லல்லாஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த வணங்கப்படுபவைகளும் (வணங்குவதற்குத் தகுதியானவை) அல்ல.) – 25 முறை
والله أكبر
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) – 25 முறை
மொத்தம்: 100
ஆதாரம்: அந்நஸாஈ 1350
-
நான்காம் வடிவம்:
سُبْحَانَ الله
சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் பரிசுத்தமானவன்) – 10 முறை
الحمد لله
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) – 10 முறை
الله أكبر
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) – 10 முறை
ஆதாரம்: அபூதாவூத் (5065)
5. ஸூரா இக்லாஸ், ஃபலக், நாஸ்
பின்பு ஸூரத்துல் இக்லாஸ், ஸூரத்துல் ஃபலக் மற்றும் ஸூரத்துன் நாஸ் ஆகிய மூன்றையும் தலா ஒரு முறை.
ஆதாரம்: அபூ தாவூத் (1523)
سورة الإخلاص
قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ
(நபியே!) கூறுவீராக! (வணங்கத் தகுதியான இறைவனாகிய) அல்லாஹ் ஒருவன்தான்.
ٱللَّهُ ٱلصَّمَدُ
அல்லாஹ்தான் நிறைவான தலைவன் (-எல்லா உயர் தகுதிகளையும் உடையவன், எக்குறையுமற்றவன், எல்லாப் படைப்புகளின் தேவைகளையும் நிறைவேற்றுகிறவன், எத்தேவையுமற்றவன், உண்மையானவன், நிறைவானவன்).
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
(அவன் யாரையும்) பெற்றெடுக்கவில்லை. இன்னும், அவன் (யாராலும்) பெற்றெடுக்கப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்கு குழந்தையுமில்லை, தந்தையுமில்லை.)
وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ
இன்னும், அவனுக்கு நிகராக ஒருவருமில்லை.
سورة الفلق
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ
(நபியே!) கூறுவீராக! அதிகாலையின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
مِن شَرِّ مَا خَلَقَ
அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும்.
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
இன்னும், காரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும்,
وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ
இன்னும், முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும்,
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது, (அந்த) பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).
سورة الناس
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
(நபியே!) கூறுவீராக! மக்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
مَلِكِ ٱلنَّاسِ
(அவனே) மக்களின் அரசன்.
إِلَـٰهِ ٱلنَّاسِ
மக்களின் வணக்கத்திற்குரியவன்.
مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ
வீணான மனக்குழப்பங்களை, சந்தேகங்களை ஏற்படுத்தி, (அல்லாஹ்வின் பெயரைக் கூறும்போது) மறைந்து ஓடிவிடக் கூடியவனான (ஷய்தானின்) தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).
ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ
அவன் மக்களுடைய நெஞ்சங்களில் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான்.
مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ
(குழப்பங்களை ஏற்படுத்துகிற அவன்) ஜின் இனத்திலும் இருக்கிறான். இன்னும், மனித இனத்திலும் இருக்கிறான்.
📌 முக்கிய குறிப்பு:
ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பிறகும் முஅவ்விதாத் அத்தியாயங்கள் (குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ், குல் ஹுவல்லாஹு அஹத்) ஒருமுறை மட்டும் ஓதுவதே நபியவர்களின் வழிமுறை.
முக்கியமாக: ஃபஜ்ர் மற்றும் மக்ரிப் தொழுகைகளுக்குப் பிறகு மூன்று முறை ஓதுவதற்கு எந்தச் சான்றும் இல்லை.
ஆனால் நபி (ﷺ) அவர்கள்
- காலை நேரங்களிலும் (ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிப்பதற்குமுன் வரை),
- மாலை நேரங்களிலும் (அஸ்ர் தொழுகைக்குப் பிறகிலிருந்து சூரியன் மறைவதற்குமுன் வரை),
ஆகவே:
- தொழுகை முடிந்ததும் – ஒருமுறை ஓத வேண்டும்.
- காலை மற்றும் மாலை நேரங்களில் – மூன்று முறை ஓத வேண்டும்.
6. ஆயாத்துல் குர்ஸி (آية الكرسي) (ஒரு முறை)
ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُۥ سِنَةٌۭ وَلَا نَوْمٌۭ ۚ لَّهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ مَن ذَا ٱلَّذِى يَشْفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذْنِهِۦ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَىْءٍۢ مِّنْ عِلْمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ ۖ وَلَا يـُٔودُهُۥ حِفْظُهُمَا ۚ وَهُوَ ٱلْعَلِىُّ ٱلْعَظِيمُ
அல்லாஹ் – அவனைத் தவிர எந்த வணங்கப்படுபவைகளும் (வணங்குவதற்குத் தகுதியானவை) அல்ல. அவன் (என்றும்) உயிருள்ளவன், நிலையானவன். (படைப்புகளை நிர்வகிப்பவன்.) அவனை சிறு உறக்கமும் பெரும் நித்திரையும் ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்குரியனவே. அவனின் அனுமதியுடனே தவிர அவனிடம் (எவருக்கும்) யார் பரிந்துரைப்பார்? அவர்களுக்கு முன்னுள்ளதையும் அவர்களுக்குப் பின்னுள்ளதையும் (அனைத்தையும்) அவன் நன்கறிவான். அவன் நாடியதைத் தவிர அவனுடைய அறிவிலிருந்து எதையும் அவர்கள் சூழ்ந்தறிய மாட்டார்கள். அவனுடைய குர்சிய் – பாதஸ்தலம், வானங்களையும் பூமியையும் விட விசாலமாக (பெரியதாக) இருக்கிறது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமளிக்காது. அவன் மிக உயர்வானவன், மிக மகத்தானவன் ஆவான். (அல்பகரா 2:255)
ஆதாரம்: அஸ்-ஸுனன் அல்-குப்ரா – நசாஈ – (9848)
Comments (8)
Ma sha allah
May Allah bless you with abundant goodness for this
it is very easy to read and and with tamil meaning..
ma sha allah..super
جزاك الله خير
جزاك الله خير
I was reciting the three quls after fajr and maghrib
Prayer Jazakallah khair for the clarification now I will rectify my mistake by reciting the quls each once after fard prayer and recite three time in morning and evening time
Doubt ?
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
(Abu Dawood, no. 1522, graded saheeh by Al-Albāni
Can I recite this ?? After prayer
Shaikh Ibn Bāz also said: “It also recommended to increase after Maghrib and Fajr by saying ten times:
لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير
(Reported by At-Tirmidhi) A number of authentic ahādeeth of the Prophet (salallāhu ‘alaihi wasallam) are reported mentioning that this is recommended.” (Noor ‘alad-Darb)
Source from : https://share.google/QEBrKbe3ONneJcEPi
Kindly reply fast I don’t need to miss any adhkar
Barakallah feekum
Regarding the tahleel (لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير) after Maghrib and Fajr by saying ten times, the principal narration is from Muʿādh b. Jabal which is reported by al-Nasā’ī in ʿAmal al-Yawm wa’l-Laylah (p. 195, Ibn al-Sunnī in ʿAmal al-Yawm wa’l-Laylah (p. 73), and al-Maʿmarī in ʿAmal al-Yawm as cited by Ibn Ḥajar in Natāʾij al-Afkār (2/307). Al-Bukhārī also mentioned it in al-Tārīkh al-Kabīr (3/11), and al-Mizzī recorded it in Tahdhīb al-Kamāl (fol. 300/1/ṭ).
The narration, though reported through several routes, cannot be relied upon due to its weakness and inconsistency. The principal chain from Muʿādh b. Jabal has been judged ḍaʿīf and even muḍṭarib (severely contradictory), as confirmed by scholars including Shaykh ʿArafāt al-Muḥammadī (ḥafidhahullāh). Its main transmitter, Shahr ibn Ḥawshab, is known for mistakes and contradictions — narrating the same text at times from Muʿādh, at times from Abū Dharr, and even from Fāṭimah (radhiya allaahu anhum), which is a clear sign of unreliability. Attempts to support it with other reports fail, since those either deal only with general morning and evening adhkār or rest on extremely weak chains. Based on the established principle that weak ḥadīths cannot be the foundation for specific acts of worship, this narration is not suitable as evidence. Instead, the Muslim should adhere to the well-authenticated adhkār that the Prophet ﷺ consistently taught after the prescribed prayers. and Allaah knows the best
apologies for late reply
https://islamtamil.in/tahleel-after-maghrib-fajr-hadith/
தொழுகைக்கு பிறகு ஓதக்கூடிய அத்கார்
இதை கலர் ஜெராக்ஸ் எடுத்து
வைத்து இருக்கிரேன்
ரொம்ப இஸியா இருக்கு
الحمد الله
ithey maari morning and evening adhkar with tamil meaning. how many times to recite intha maari kidacha romba santhosama irukkum
الحمد الله
اللهم بارك له
விரைவில் இன் ஷா அல்லாஹ்