لَآ أُقْسِمُ بِهَـٰذَا ٱلْبَلَدِ
(நபியே!) இந்த (மக்கா) நகரத்தின்மீது நான் சத்தியம் செய்கிறேன்.
I swear by this city (Makkah);
8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026
The City · அல்-பலத்
Makki20 versesJuz 30
البلد
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
لَآ أُقْسِمُ بِهَـٰذَا ٱلْبَلَدِ
(நபியே!) இந்த (மக்கா) நகரத்தின்மீது நான் சத்தியம் செய்கிறேன்.
I swear by this city (Makkah);
وَأَنتَ حِلٌّۢ بِهَـٰذَا ٱلْبَلَدِ
இந்நகரத்தில் (போர்செய்வது சற்று நேரம் உமக்கு ஆகுமாக்கப்பட்டதாக இருக்க) நீர் தங்கியிருக்கும் நிலையில்,
And you are free (from sin, and to punish the enemies of Islâm on the Day of the conquest) in this city (Makkah).1
a) Narrated Ibn ‘Abbâs رضي الله عنهما: On the day of the conquest of Makkah, Allâh’s Messenger صلى الله عليه وسلم said, "Allâh has made this town a sanctuary. Its thorny bushes should not be cut, its game should not be chased, and its fallen things should not be picked up except by one who would announce them publicly." (Sahih Al-Bukhari, Vol.2, Hadith No. 657)
b) See the footnote of (V.2:191).
وَوَالِدٍ وَمَا وَلَدَ
தந்தையின்மீதும் பிறந்தோ(ராகிய சந்ததியின)ரின் மீதும் சத்தியமாக,
And by the begetter (i.e. Adam عليه السلام) and that which he begot (i.e. his progeny).
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِى كَبَدٍ
திட்டமாக நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்திருக்கின்றோம்.
Verily, We have created man in toil.
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ
“நிச்சயமாக ஒருவரும் (தன்னை தண்டிக்க) தன்மீது சக்தி பெறவே மாட்டார்” என அவன் எண்ணிக் கொள்கிறானா?
Does he think that none can overcome him?
يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا
“ஏராளமான பொருளை நான் (முஹம்மதின் விரோதத்திற்காக) அழித்திருக்கிறேன்” என்று (ஹாரிஸாகிய) அவன் (ஆணவமாகக்) கூறுகின்றான்.
He says (boastfully): "I have wasted wealth in abundance!"
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ
நிச்சயமாக ஒருவருமே தன்னை பார்க்கவில்லையென்று அவன் எண்ணிக் கொள்கின்றானா?
Does he think that none sees him?
أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ
இரு கண்களை அவனுக்கு நாம் அமைக்கவில்லையா?
Have We not made for him two eyes,
وَلِسَانًا وَشَفَتَيْنِ
ஒரு நாவையும் இரு உதடுகளையும் (நாம் அவனுக்கு அமைக்கவில்லையா?)
And a tongue and two lips?
وَهَدَيْنَـٰهُ ٱلنَّجْدَيْنِ
மேலும், (நன்மை, தீமையாகிய) இரு வழிகளை நாம் அவனுக்குக் காண்பித்துவிட்டோம்.
And shown him the two ways (good and evil)?
فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ
எனினும், (இதுவரையில்) அவன் “அகபா”வைக் கடக்கவில்லை.
But he has not attempted to pass on the path that is steep (i.e. the path which will lead to goodness and success).
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ
(நபியே!) “அகபா” என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
And what will make you know the path that is steep?
فَكُّ رَقَبَةٍ
(அது தான்) ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும்.
(It is) freeing a neck (slave)1
Narrated Abu Hurairah رضي الله عنه: The Prophet صلى الله عليه وسلم said: "Whoever frees a Muslim slave, Allâh will save all the parts of his body from the (Hell) Fire, as he has freed the body-parts of the slave." (Sahih Al-Bukhari, Vol.3, Hadith No.693).
أَوْ إِطْعَـٰمٌ فِى يَوْمٍ ذِى مَسْغَبَةٍ
அல்லது பசியுடைய நாளில் உணவளித்தலாகும்.
Or giving food in a day of hunger (famine),
يَتِيمًا ذَا مَقْرَبَةٍ
(யாருக்கெனில்) நெருங்கிய உறவுடைய ஒரு அநாதைக்கு.
To an orphan near of kin.
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ
அல்லது (வறுமையால்) மண்ணில் உழலும் ஏழைக்கு (உணவளிப்பதாகும்.)
Or to a Miskîn (poor) cleaving to dust (out of misery).
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ
பின்னர் விசுவாசங்கொண்டு பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், (அல்லாஹ்வின் அடியார்களுக்கு) அன்பு செலுத்துமாறு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துகொண்டும் இருந்தோரில் உள்ளவராக அவர் இருப்பதாகும்.
Then he became one of those who believed (in the Islamic Monotheism) and recommended one another to perseverance and patience, and (also) recommended one another to pity and compassion.
أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ
இத்தகையோர் தாம் வலப்புறத்தை உடையோர்.
They are those on the Right Hand (i.e. the dwellers of Paradise),
وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِنَا هُمْ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ
இன்னும், நம்முடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களே, அத்தகையோர் - அவர்கள் இடப்புறத்தையுடையோர்,
But those who disbelieved in Our Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.), they are those on the Left Hand (the dwellers of Hell).
عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌۢ
அவர்கள்மீது (எல்லாப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கும்.
The Fire will be shut over them (i.e. they will be enveloped by the Fire without any opening or window or outlet.1
"Therein breathing out with deep sighs and roaring will be their portion, and therein they will hear not. **" [The Qur’ân, Verse 21:100]
**Ibn Mas‘ûd رضي الله عنه recited this Verse and then said: "When those (who are destined to remain in the Hell-fire forever) will be thrown in the Hell-fire, each of them will be put in a separate Tabût (Box) of Fire, so that he will not see anyone punished in the Hell-fire except he himself." Then Ibn Mas‘ûd recited this Verse (V.21:100). [Tafsîr Ibn Kathîr, Tabarî and Qurtubî].