10 Jumada al-Ula 1448Wed, 21 October 2026

Al-Munafiqun 63:8

Mushaf
63:8

يَقُولُونَ لَئِن رَّجَعْنَآ إِلَى ٱلْمَدِينَةِ لَيُخْرِجَنَّ ٱلْأَعَزُّ مِنْهَا ٱلْأَذَلَّ ۚ وَلِلَّهِ ٱلْعِزَّةُ وَلِرَسُولِهِۦ وَلِلْمُؤْمِنِينَ وَلَـٰكِنَّ ٱلْمُنَـٰفِقِينَ لَا يَعْلَمُونَ

“நாங்கள் மதீனாவிற்குத் திரும்பி வந்தால், மிகக் கண்ணியமானவர் மிக இழிவானவரை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்” என்று அவர்கள் கூறுகின்றனர், (நபியே! நீர் கூறுவீராக:)” கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விசுவாசிகளுக்கும் உரியதாகும், எனினும், (வேஷதாரிகளான) முனாஃபிக்குகள் (இதனை) அறியமாட்டார்கள்.”

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

They (hyprocrites) say: "If we return to Al-Madinah, indeed the more honourable (‘Abdullâh bin Ubai bin Salûl, the chief of hyprocrites at Al-Madinah) will expel therefrom the meaner (i.e. Allâh’s Messenger صلى الله عليه وسلم)." But honour, power and glory belong to Allâh, and to His Messenger (Muhammad صلى الله عليه وسلم), and to the believers, but the hypocrites know not.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 63. Al-Munafiqun →