9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

As-Saf 61:9

Mushaf
61:9

هُوَ ٱلَّذِىٓ أَرْسَلَ رَسُولَهُۥ بِٱلْهُدَىٰ وَدِينِ ٱلْحَقِّ لِيُظْهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ وَلَوْ كَرِهَ ٱلْمُشْرِكُونَ

அவன் எத்தகையோனென்றால், அவன் தன்னுடைய தூதரை நேர் வழியைக் கொண்டும், உண்மையான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பிவைத்தான், இணைவைத்துக்கொண்டிருப்போர் வெறுத்த போதிலும், மற்ற ஏனைய எல்லா மார்க்கங்களைவிட அதை மேலோங்கச் செய்யவே-(தன் தூதரை அனுப்பி வைத்தான்.)

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

He it is Who has sent His Messenger (Muhammad صلى الله عليه وسلم) with guidance and the religion of truth (Islâmic Monotheism) to make it victorious over all (other) religions even though the Mushrikûn (polytheists, pagans, idolaters, and disbelievers in the Oneness of Allâh and in His Messenger Muhammad صلى الله عليه وسلم) hate (it).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 61. As-Saf →