وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِۦ يَـٰقَوْمِ لِمَ تُؤْذُونَنِى وَقَد تَّعْلَمُونَ أَنِّى رَسُولُ ٱللَّهِ إِلَيْكُمْ ۖ فَلَمَّا زَاغُوٓا۟ أَزَاغَ ٱللَّهُ قُلُوبَهُمْ ۚ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَـٰسِقِينَ
மேலும், மூஸா தன் சமூகத்தாரிடம், “என்னுடைய சமூகத்தாரே! நிச்சயமாக நான், உங்கள்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய தூதனாக இருக்கிறேன் என்பதை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்தவர்களாக இருக்க, என்னை ஏன் நீங்கள் துன்புறுத்துகிறீர்கள்?” என்று கூறியதை-(நபியே! நீர் நினைவு கூர்வீராக! பின்னர், (நேர்வழியிலிருந்து) அவர்கள் சறுகிய பொழுது அல்லாஹ்வும் அவர்களுடைய இதயங்களை (நேர் வழியிலிருந்து) சறுகச் செய்துவிட்டான், அன்றியும் பாவிகளான சமூகத்தாரை அல்லாஹ் நேர் வழியில் செலுத்தமாட்டான்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And (remember) when Mûsâ (Moses) said to his people: "O my people! Why do you annoy me while you know certainly that I am the Messenger of Allâh to you? So when they turned away (from the Path of Allâh), Allâh turned their hearts away (from the Right Path). And Allâh guides not the people who are Fâsiqûn (the rebellious, the disobedient to Allâh).
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali