كَمَثَلِ ٱلشَّيْطَـٰنِ إِذْ قَالَ لِلْإِنسَـٰنِ ٱكْفُرْ فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّى بَرِىٓءٌ مِّنكَ إِنِّىٓ أَخَافُ ٱللَّهَ رَبَّ ٱلْعَـٰلَمِينَ
(இவர்களுக்கு உதாரணம்) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றதாகும். அவன் மனிதனிடம், “நீ (அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்) நிராகரித்து விடு” என்று கூறிய சமயத்தில்-(அதைக்கேட்டுப்) பின்னர், அவன் நிராகரித்து விட்டபொழுது (ஷைத்தான் அவனிடம்,) “நிச்சயமாக நான் உன்னை விட்டு நீங்கிக்கொண்டேன், அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று கூறினான்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
(Their allies deceived them) like Shaitân (Satan), when he says to man: "Disbelieve in Allâh." But when (man) disbelieves in Allâh, Shaitân (Satan) says: "I am free of you, I fear Allâh, the Lord of the ‘Âlamîn (mankind, jinn and all that exists)!"
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali