10 Jumada al-Ula 1448Wed, 21 October 2026

Al-Hadid 57:24

Mushaf
57:24

ٱلَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ ٱلنَّاسَ بِٱلْبُخْلِ ۗ وَمَن يَتَوَلَّ فَإِنَّ ٱللَّهَ هُوَ ٱلْغَنِىُّ ٱلْحَمِيدُ

அவர்கள் எத்தகையோரென்றால், உலோபத்தனம் செய்வார்கள், (மற்ற) மனிதர்களையும் உலோபத்தனத்தைக் கொண்டு ஏவுவார்கள், இன்னும், எவர் (தன் பொருளைச் செலவு செய்வதிலிருந்து) புறக்கணித்து விடுகிறாரோ, அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ்-அவனே தேவையற்றவன், பெரும் புகழுடையவன்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Those who are misers and enjoin upon people miserliness - (Allâh is not in need of their charity). And whosoever turns away (from Faith - Allâh’s Monotheism), then Allâh is Rich (Free of all needs), Worthy of all praise.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 57. Al-Hadid →