أَفَلَا يَتُوبُونَ إِلَى ٱللَّهِ وَيَسْتَغْفِرُونَهُۥ ۚ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
எனவே, இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மீண்டு (தவ்பா செய்து) இன்னும் அவனிடம் (தங்கள் குற்றத்திற்காகப்) பாவமன்னிப்புத்தேட மாட்டார்களா? மேலும், அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Will they not turn with repentance to Allâh and ask His Forgiveness? For Allâh is Oft-Forgiving, Most Merciful.1
Narrated Anas bin Mâlik رضي الله عنه : Allâh’s Messenger صلى الله عليه وسلم said; "Allâh is more pleased with the repentance of His slave than anyone of you is pleased with finding his camel which he had lost in a desert." (Sahih Al-Bukhâri, Vol.8, Hadîth No.321).
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali